முதல்வர் படங்களை அகற்ற வலியுறுத்தல்

img

டிரான்ஸ்பார்மரில் பிரதமர், முதல்வர் படங்களை அகற்ற வலியுறுத்தல்

திருப்பூரில் டிரான்ஸ்பார்மரில் தேர்தல் விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள பிரதமர், முதல்வர்படங்கள் பொறித்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.